ஜரோப்பிய நாட்டில் வேலைவாய்பு தொடர்பில் பெருந்தொகை பண மோசடி !

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை, கொடகமவில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் ருமேனியாவில் தொழில்வாய்ப்பு வழங்குவதாக பணம் பெற்றுக்கொண்டதாகவும், அந்த வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறித்த சந்தேக நபர் மோசடி செய்த தொகை 130 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவின் தகவல் … Continue reading ஜரோப்பிய நாட்டில் வேலைவாய்பு தொடர்பில் பெருந்தொகை பண மோசடி !